வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
21 நவ 2025 to 27 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (21.11.2025 - 27.11.2025)
மிதுனம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: நினைத்த வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். செவ்வாய்க்கிழமை முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
திருவாதிரை: ஆறாமிட சூரியன், செவ்வாயால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பு விலகும். யோசித்து செயல்படுவது நல்லது.
புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். புதிய சொத்து, பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 25.11.2025 அதிகாலை 3:02 மணி - 27.11.2025 காலை 10:49 மணி வார ராசி பலன் : மிதுனம்
21 நவ 2025 to 27 நவ 2025

வார பலன் (21.11.2025 - 27.11.2025)
மிதுனம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: நினைத்த வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். செவ்வாய்க்கிழமை முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
திருவாதிரை: ஆறாமிட சூரியன், செவ்வாயால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பு விலகும். யோசித்து செயல்படுவது நல்லது.
புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். புதிய சொத்து, பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 25.11.2025 அதிகாலை 3:02 மணி - 27.11.2025 காலை 10:49 மணி 