வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
24 ஜூலை 2026 to 30 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (24.7.2026 – 30.7.2026)
மகரம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: சப்த ஸ்தான சூரியன் அலைச்சலையும் வேலை பளுவையும் உண்டாக்குவார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். நெருக்கமாக இருந்த நண்பர்களுடன் இடைவெளி ஏற்படும். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர்.
திருவோணம்: எல்லாமும் நன்மையாகவே நடந்து வந்தது என்ற நிலையில் மாற்றம் ஏற்படும். தம்பதிக்குள் ஒரு இடைவெளி ஏற்படும். மறைமுக எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றி மறையும்.
அவிட்டம் 1,2: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். எடுக்கும் வேலைகளில் அக்கறை குறையும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை மேலோங்கும். தாய்வழி உறவுகளுடன் இணக்கமற்ற நிலை உருவாகும். பண விவகாரத்திலும் உடல்நிலையிலும் கூடுதல் கவனம் தேவை.