sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மகரம்

/

மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
14 நவ 2025 to 20 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
மகரம்: கோமதி அம்மனை வழிபட எல்லா நன்மைகளும் நடக்கும். 

உத்திராடம் 2,3,4: சூரிய பகவான் லாபாதிபதியுடன் இணைவதால் வரவு அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும் அல்லது முதலீட்டில் இருந்து லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

திருவோணம்:உங்கள் நிலையின் உயர்வை உண்டாக்கி வரும் குரு செவ்வாய் முதல் வக்ரம் அடைவதால் இதுவரை கிடைத்து வந்த பலன்களில் மாற்றம் உண்டாகும். அஷ்டம கேதுவால் சங்கடம் தோன்றும். வெள்ளிக்கிழமை நிதானமாக செயல்படுவது நல்லது.

அவிட்டம் 1,2: சூரியனால் அரசுவழி முயற்சி சாதகமாகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வெள்ளி சனியில் அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 13.11.2025 அதிகாலை 12:52 மணி - 15.11.2025 காலை 8:07 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us