வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
17 ஜூலை 2026 to 23 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (17.7.2026 - 23.7.2026)
மேஷம்: சிவபெருமானை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
அசுவினி: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். செலவு கட்டுப்படும். செல்வாக்கு வெளிப்படும். திடீர் வாய்ப்பு தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
பரணி: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய வாகனம் நவீன பொருட்கள் வாங்குவீர். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சனி பகவான் வக்கிரம் அடைந்து இருப்பதால் அவரின் பாதிப்பு விலகும்.
கார்த்திகை 1ம் பாதம்: வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைகள் சாதகமாகும். வரவேண்டிய பணம் வீடு வந்து சேரும்.