sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
07 நவ 2025 to 13 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)

மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
அசுவினி: கேது உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவார். ராசியாதிபதிக்கு குரு மங்கள யோகம் உண்டாவதால் நினைத்த வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். ராகுவால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பரணி: குரு பார்வையால் உடல்நிலையில் ஏற்பட்ட விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். மறைந்த செல்வாக்கு மீண்டும் வெளிப்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: சப்தம ஸ்தான சூரியன் நீச்சம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். எடுத்த வேலை நடக்கும். ராசிநாதன் செவ்வாயால் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us