வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
கடகம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரிப்பார். அவருடைய பார்வைகளால் உடல்நிலையும் மனநிலையும் சீராகும். எதிர்ப்பு விலகும். கடன்கள் அடைபடும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
பூசம்: பாக்ய சனியும் அவருடைய பார்வைகளும் உங்களை உயர்த்தும். நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும். உடல்நிலை சீராகும். இழுபறி வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.