வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
20 பிப் 2026 to 26 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (20.2.2026 - 26.2.2026)
கடகம்:சனீஸ்வரரை வழிபட உடல்நிலை சீராகும். சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தேவைக்கேற்ற பணம் வரும். உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் உச்சம் அடைந்து ராசியைப் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்.
பூசம்: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கூட்டுக்கிரகங்களால் திட்டமிட்ட வேலைகளில் குழப்பம் ஏற்படும். ஒரே நேரத்தில் பல வேலை வரிசைகட்டி நிற்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.
ஆயில்யம்: உடல்நிலையில் கவனமாக இருப்பதுடன், பண விவகாரத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது. நினைத்ததை நடத்திக்கொள்வீர். புதிய முதலீடு இப்போது வேண்டாம்.