வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
26 டிச 2025 to 01 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (26.12.2025 – 1.1.2026)
கடகம்: அண்ணாமலையாரை வழிபட சங்கடங்கள் விலகும்.
புனர்பூசம் 4: விரய ஸ்தானத்தில் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் வரவு அதிகரிக்கும் நெருக்கடிகள் நீங்கும். ஒவ்வொரு வேலையிலும் கவனமாக செயல்படுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
பூசம்: அஷ்டம சனியும் ராகுவும் அலைச்சலை ஏற்படுத்தினாலும், ஆறாமிட சூரியனும் செவ்வாயும் உங்களைப் பாதுகாப்பர். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும்.
ஆயில்யம்: ஆறாமிட புதனால் பணப்புழக்கம் உண்டாகும். நினைத்ததை நடத்தக்கூடிய நிலை உருவாகும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சி லாபம் தரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 24.12.2025 மாலை 6:39 மணி - 27.12.2025 அதிகாலை 12:20 மணி வார ராசி பலன் : கடகம்
26 டிச 2025 to 01 ஜன 2026

வார பலன் (26.12.2025 – 1.1.2026)
கடகம்: அண்ணாமலையாரை வழிபட சங்கடங்கள் விலகும்.
புனர்பூசம் 4: விரய ஸ்தானத்தில் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் வரவு அதிகரிக்கும் நெருக்கடிகள் நீங்கும். ஒவ்வொரு வேலையிலும் கவனமாக செயல்படுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
பூசம்: அஷ்டம சனியும் ராகுவும் அலைச்சலை ஏற்படுத்தினாலும், ஆறாமிட சூரியனும் செவ்வாயும் உங்களைப் பாதுகாப்பர். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும்.
ஆயில்யம்: ஆறாமிட புதனால் பணப்புழக்கம் உண்டாகும். நினைத்ததை நடத்தக்கூடிய நிலை உருவாகும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சி லாபம் தரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 24.12.2025 மாலை 6:39 மணி - 27.12.2025 அதிகாலை 12:20 மணி 