வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
26 ஜூன் 2026 to 02 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )
கடகம்: சந்திரனை வழிபட்டு வர சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குரு அலைச்சலை ஏற்படுத்துவார். அவருடைய பார்வை முயற்சிகளை வெற்றியாக்கும். வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும்.
பூசம்: பாக்ய சனியால் வாழ்க்கை வளமாகும். சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வழக்கு சாதகமாகும்.