குடியிருந்த கோயில், தளபதி, காஞ்சனா-2 - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (அக்டோபர் 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது
சன் டிவி
காலை 09:30 - ஆறு
மதியம் 03:00 - மருது
மாலை 06:30 - காஞ்சனா-2
கே டிவி
காலை 10:00 - அடுத்த சாட்டை
மதியம் 01:00 - தளபதி
மாலை 04:00 - இதயத்திருடன்
இரவு 07:00 - அனேகன்
இரவு 10:30 - சுப்ரமணியபுரம்
விஜய் டிவி
பகல் 03:30 - எங்கள் தங்கம் (2026)
கலைஞர் டிவி
காலை 10:00 - நான் மகான் அல்ல (1984)
மதியம் 01:30 - சிவாஜி
இரவு 09:30 - சார்பட்டா பரம்பரை
ஜெயா டிவி
காலை 10:00 - சீவலப்பேரி பாண்டி
மதியம் 01:00 - சச்சின்
மாலை 04:00 - என் ஆசை மச்சான்
இரவு 10:30 - சச்சின்
கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - அன்புள்ள கில்லி
மதியம் 02:30 - குட் நைட்
இரவு 07:30 - குசேலன்
இரவு 11:00 - எல்லாமே என் ராசாதான்
ராஜ் டிவி
காலை 09:30 - இதயத்தைத் திருடாதே
மதியம் 01:30 - நம்பியார்
இரவு 10:00 - கிளிப்பேச்சு கேட்க வா
பாலிமர் டிவி
காலை 10:10 - எத்தன்
மதியம் 02:00 - உள்ளம் கவர்ந்த கள்வன்
வசந்த் டிவி
காலை 09:30 - கழுகு (1981)
மதியம் 01:30 - நேரம் நல்லா இருக்கு
இரவு 07:30 - ஆயிரத்தில் ஒருவன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - பிரேமலு
மதியம் 12:00 - அரண்மனை-4
பகல் 03:00 - ஓ பேபி
மாலை 06:00 - 100
இரவு 09:00 - காலா
சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - இமயம்
மெகா டிவி
மதியம் 12:00 - சிவப்பு சூரியன்
பகல் 03:00 - தங்கமான புருஷன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - ரஜினிமுருகன்
மதியம் 02:00 - வந்தா ராஜாவாதான் வருவேன்