உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்பே வா, கொடி, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள்

அன்பே வா, கொடி, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (நவம்பர் 01) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது

சன் டிவி
மதியம் 03:00 - கொடி
மாலை 06:30 - சிங்கம்

கே டிவி
காலை 10:00 - காதலுக்கு மரியாதை
மதியம் 01:00 - கபாலி
மாலை 04:00 - கெத்து
இரவு 07:00 - ராங்கி
இரவு 10:30 - மின்சார கனவு

விஜய் டிவி
பகல் 03:30 - லீடர்

கலைஞர் டிவி
காலை 10:00 - செம
மதியம் 01:30 - ஆதவன்
மாலை 06:00 - துணிவு
இரவு 09:30 - அழியாத கோலங்கள்-2

ஜெயா டிவி
மதியம் 01:00 - சிவகாசி
மாலை 04:30 - சிம்மாசனம்
இரவு 10:30 - சிவகாசி

கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - சண்டி வீரன்
மதியம் 02:30 - ஜீவா (2014)
இரவு 07:30 - ஆர் டி எக்ஸ்
இரவு 11:00 - பீம்லா நாயக்

ராஜ் டிவி
காலை 09:30 - கற்க கசடற
மதியம் 01:30 - ராஜாவும் 5 கூஜாவும்
இரவு 10:00 - பொல்லாதவன்

பாலிமர் டிவி
காலை 10:10 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மதியம் 02:00 - எங்க முதலாளி

வசந்த் டிவி
காலை 09:30 - 2 ஸ்டேட்ஸ்
மதியம் 01:30 - தங்கமலைத் திருடன்
இரவு 07:30 - வல்லமை

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஒரு நொடி
மதியம் 12:00 - லோகா
பகல் 03:00 - சக்தித் திருமகன்
மாலை 06:00 - ஆர்ஆர்ஆர்

சன்லைப் டிவி
காலை 11:00 - அன்பே வா (1966)
மாலை 03:00 - ஆணி வேர்

மெகா டிவி
மதியம் 12:00 - நேற்று இன்று நாளை
பகல் 03:00 - தீர்ப்புகள் திருத்தப்படலாம்

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - மதராஸி
மதியம் 02:00 - தி கிரேட் இண்டியன் கிச்சன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !