உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நினைத்ததை முடிப்பவன், இந்தியன், வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள்

நினைத்ததை முடிப்பவன், இந்தியன், வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள்


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (செப்டம்பர் 27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 10:00 - நாட்டாமை
மதியம் 02:30 - காஞ்சனா
மாலை 06:30 - வேட்டையன்

கே டிவி
காலை 10:00 - கந்தசாமி
மதியம் 01:00 - நாய் சேகர் ரிட்டன்ஸ்
மாலை 04:00 - ஜே! ஜே!
இரவு 07:00 - தில்லாலங்கடி
இரவு 10:30 - மனதை திருடிவிட்டாய்

விஜய் டிவி
பகல் 03:30 - ஆரோமலே

கலைஞர் டிவி
காலை 10:00 - மிஸ் யூ
மதியம் 01:30 - இந்தியன்
மாலை 06:00 - முனி
இரவு 09:00 - வெயில்

ஜெயா டிவி
காலை 10:00 - பூலோகம்
மதியம் 01:00 - கத்தி
மாலை 04:30 - பூந்தோட்டக் காவல்காரன்
இரவு 10:30 - கத்தி

கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - பரம்பொருள்
மதியம் 03:00 - நூடுல்ஸ்
இரவு 07:30 - நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்
இரவு 10:30 - அக்னி தேவி

ராஜ் டிவி
காலை 09:30 - நான் மகான் அல்ல
மதியம் 01:30 - அசோகா
இரவு 10:00 - ஆவாரம்பூ

பாலிமர் டிவி
காலை 10:10 - எங்க ஊரு காவக்காரன்
மதியம் 02:00 - பிரதாப்

வசந்த் டிவி
காலை 09:30 - பட்டினப்பாக்கம்
மதியம் 01:30 - நான் ஏன் பிறந்தேன்
இரவு 07:30 - நல்ல நேரம்

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - பாகுபலி-2
பகல் 03:00 - ஐபிசி 376
மாலை 06:00 - டாக்கூ மஹராஜ்
இரவு 09:00 - பயணம் (2011)

சன்லைப் டிவி
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
மாலை 03:00 - ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது

மெகா டிவி
மதியம் 12:00 - இங்கேயும் ஒரு கங்கை
பகல் 03:00 - கோடை மழை

ஜீ தமிழ் டிவி
மதியம் 02:00 - ப்ளாக்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !