sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

தனுசு

/

தனுசு

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

மாத ராசி பலன் : தனுசு
14 ஜன 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

தனுசு

தனுசு: மூலம்: உலகைப்புரிந்து அதற்கேற்ப வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். தடைப்பட்டு நின்ற வேலைகள் முடிவிற்கு வரும். மனதில் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவீர்கள். வார்த்தைகளில் வேகமும் உறுதியும் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நினைத்தவற்றை சாதித்து ஆதாயம் காண்பீர்கள். ஜன. 29 வரை திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். பணியாளர்களுக்கு வேலையில் இருந்த அழுத்தம் குறையும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு புதிய முயற்சிகள் ஆதாயம் தரும். தேவையான அளவிற்கு வருமானம் வந்து கொண்டிருக்கும். ராசி நாதனின் சஞ்சார நிலையால் பாதிப்புகள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விற்பனையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். 
சந்திராஷ்டமம்: ஜன. 31, பிப். 1.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 21, 25, 30, பிப். 3, 7, 12.

பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும். 

பூராடம்
செல்வம் செல்வாக்கு என்ற நிலையோடு வாழ்ந்துவரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் பிப். 7 வரை தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன் பொருள் சேரும். வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையில் இருந்த மந்தநிலை மாறும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சியையும் சிலர் மேற்கொள்வீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்மையான மாதமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வயதானவர்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவானால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 1, 2.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 21, 24, 30, பிப். 3, 6, 12.

பரிகாரம் : ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.

உத்திராடம் 1 ம் பாதம்
நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் உங்கள் வாழ்வை வளமாக்குவார்கள். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். இதுவரை தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி வைப்பார்கள்.
பணியாளர்களின் பிரச்னைகள், சங்கடங்கள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தலைமையின் பார்வை கிடைக்கும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு வரும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சூரியனும் செவ்வாயும் இணைந்திருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும். அதனால் சில சங்கடங்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால், கவனமாக பேசுவது நல்லது. ஜன. 29 வரை உங்கள் தொழில் காரகன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண்பீர்கள். உங்கள் செயல்களுக்கு உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். பயந்து பயந்து வாழ்ந்த நிலை மாறி தைரியமாக வாழக்கூடிய நிலை உண்டாகும். சப்தம ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்து வரும் உங்கள் ராசிநாதன் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். மற்றவர்கள் எதிரில் கவுரமாக வாழும் நிலை உருவாகும். அதே நேரத்தில் சிலர் அவசரப்பட்டு சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாகவும்  நேரும் என்பதால் இந்த நேரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். குடும்பம், தொழில், உத்தியோகம் என்பனவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள், பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கொள்வதுடன் ஆசிரியர்கள் ஆலோசனைகளையும் ஏற்பது அவசியம். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். 
சந்திராஷ்டமம்: பிப். 2.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 21, 28, 30, பிப். 1, 3, 10, 12.

பரிகாரம் தாணுமலையப்பனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us