/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அமெரிக்காவில் கொண்டாட்டம்! எல்லாமே பிரமாண்டம்!!
/
அமெரிக்காவில் கொண்டாட்டம்! எல்லாமே பிரமாண்டம்!!
ஜன 01, 2025

இருப்பதை பெரிதாக்கி காட்டுவதிலும், இல்லாததையும் இருப்பதாக உருவகப் படுத்துவதிலும் அமெரிக்கா கில்லாடி.
எது செய்தாலும் செயற்கை அல்லது இயற்கை எல்லாவற்றையும் அவர்கள் பூ... ம்!
அதுவும் கிறிஸ்துமஸ், நியூஇயர் சமயத்தில் கேக்கவும் வேண்டுமா!
பள்ளி கல்லூரி விடுமுறை மட்டுமில்லை அலுவலகங்களும் கூட இந்த நாட்களில் உல்லாசம் தான்!
நகரங்களில் அனைவரையும் கவரும் வண்ணம் அங்கங்கே மின்னொளி(லி)கள்!
ஆஸ்டினில், ' வாங்க ஒரு ரவுண்டு போய் வரலாம்!' என்று எங்கள் மாப்ஸ் தினேஷ் காரில் அழைத்துச் சென்றார்.
அங்கு அப்படியே காரில் உலா! சுற்றிச்சுற்றி ஜாலிப்புகள் ! ஒரு மணிநேரம் வளைந்து ..நெளிந்து பிரகாச வனப்பை ரசித்தபடி கார்களின் வலம்!
அதற்கு ₹3500 கட்டணம்!
அதிலும் கூட பிரமாண்டம்! Happy new year!
- என். சி. மோகன்தாஸ்; பட மின்னல்: வெ. தயாளன்
Advertisement