/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஹாஜிகளுக்கு உதவும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
/
ஹாஜிகளுக்கு உதவும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
ஜூன் 12, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாஜிகளுக்கு பல்வேறு உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் மக்கா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.
இரவு பகல் என்று பாராமல் இந்த சேவையில், காரைக்கால் கபீர், சென்னை முஹம்மது அஜிஸுல்லா, ஊட்டி தாரிக், பெரம்பலூர் அஷ்ரப், அருப்புக்கோட்டை முஹம்மது நபி, கடையநல்லூர் ஷமிம், தென்காசி ஹக், யாசின் மற்றும் பலர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement