/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அவசர சிகிச்சை ரத்ததானம் வழங்கிய IWF யான்பு நிர்வாகிகள்
/
அவசர சிகிச்சை ரத்ததானம் வழங்கிய IWF யான்பு நிர்வாகிகள்
அவசர சிகிச்சை ரத்ததானம் வழங்கிய IWF யான்பு நிர்வாகிகள்
அவசர சிகிச்சை ரத்ததானம் வழங்கிய IWF யான்பு நிர்வாகிகள்
ஜூன் 11, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சவூதி அரேபியா யான்பு ராயல் கமிஷன் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக எட்டு யூனிட் ரத்தம் அவசர தேவை என்று மருத்துவமனையில் இருந்து மண்டல துணை செயலாளர் வாசுதேவேநல்லுர் சம்சுதீனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் ஆலோசனையின் பெயரில் எல் சுவைதி கிளை தலைவர் வாஜித் ராயல் கமிஷன் கிளை செயலாளர் புளியங்குடி ஜவஹர் அலி மண்டல துணை செயலாளர் வாசுதேவேநல்லுர் சம்சுதீன், தேனீ இம்தியாஸ், வாசிம் செய்தனர் இவர்களுக்கு வாகன வசதி ஏற்பாட்டினை மண்டல துணை செயலாளர் கட்டிமேடு அன்புதின் மற்றும் கடைய நல்லூர் உஸ்மான் செய்திருந்தனர்
- தினமலர் வாசகர் ஷாஜஹான்
Advertisement