/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
உம் அல் குவைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
/
உம் அல் குவைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
ஆக 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உம் அல் குவைன்: ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல் குவைன் இந்திய சங்கம், துபாய் இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து தொழிலாளர் குறைதீர்க்கும் முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
முகாமில் துணைத் தூதரக அதிகாரிகள் பங்கேற்று தொழிலாளர்களது பல்வேறு பிரச்சனைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
இதுபோன்ற முகாம்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement