/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெருசலேம் மாற்றுத்திறனாளி மையத்தில் இந்திய தூதர் பார்வை
/
ஜெருசலேம் மாற்றுத்திறனாளி மையத்தில் இந்திய தூதர் பார்வை
ஜெருசலேம் மாற்றுத்திறனாளி மையத்தில் இந்திய தூதர் பார்வை
ஜெருசலேம் மாற்றுத்திறனாளி மையத்தில் இந்திய தூதர் பார்வை
ஆக 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் சல்வா தேசிய மாற்றுத்திறனாளி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் பலர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்திய தூதர் ஜே.பி. சிங் அந்த மையத்துக்கு சென்றார். அதன் அதிகாரி அவரை வரவேற்று மையத்தில் வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரித்தார். அந்த மையத்தின் சிறப்பான பணிகளுக்கு இந்திய தூதர் வாழ்த்து தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement