/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஓமன் சலாலா துறைமுகத்தில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
/
ஓமன் சலாலா துறைமுகத்தில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
ஓமன் சலாலா துறைமுகத்தில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
ஓமன் சலாலா துறைமுகத்தில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
ஜூன் 24, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சலாலா : ஓமன் நாட்டின் சலாலா துறைமுகத்தில் இந்திய தூதரகத்தின் சார்பில் ஐ.என்.எஸ். தர்காஸ்-ல் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
10வது சர்வதேச யோகா தின விழாவையொட்டி இந்திய தூதரகத்தின் சார்பில் சலாலா துறைமுகத்தில் இந்தியாவின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். தர்காஸ்-ல் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த கப்பலில் யோகா பயிற்சியாளர்கள் எளிய வகை யோகாவை செய்து காண்பிக்க அதனை பின்பற்றி இந்திய சமூகத்தினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா பயிற்சியானது உடல நலத்துக்கு மட்டுமல்லாமல், மனநலனுக்கு ஏற்றது என தெரிவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement