/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி இந்து கோவிலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
/
அபுதாபி இந்து கோவிலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
அபுதாபி இந்து கோவிலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
அபுதாபி இந்து கோவிலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜூன் 24, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி : ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வந்தார். அவருக்கு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அபுதாபி நகரில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலுக்கு அமைச்சர் சென்றார். அங்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு நடந்த வழிபாட்டில் பங்கேற்றார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement