சிறுவர்களை பெரிதும் கவர்ந்துவரும் காற்றாடி திருவிழா
சிறுவர்களை பெரிதும் கவர்ந்துவரும் காற்றாடி திருவிழா
PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை (சென்னை-மாமல்லபுரம் செல்லும் வழியில்) கடற்கரையில் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்த திருவிழாவில் பறக்கும் காற்றாடிகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கின்றன. பெரும்பாலான காற்றாடிகள் குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் வடிவில் அமைந்துள்ளன.