/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
மும்பை மாநகர காவல் துறை ஆணையருடன் நாசிக் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

ஜூலை 06, 2025

மும்பை மாநகர காவல் துறை ஆணையர் எஸ் ஜெயக்குமாரை நாசிக் தமிழ் சங்கம் தலைவர் பி ராமமூர்த்தி மற்றும் சங்கப் பிரதிநிதிகள் ஹர்பராஸ், பா.ஸ்ரீதர் மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அவருக்கு நாசிக் தமிழ் மக்கள் சார்பாக பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி, நாசிக் தமிழ் சங்கத்தின் பணிகளை விரிவாக எடுத்துரைக்கப்ட்டது.
கல்விப் பணி, மருத்துவப் பணி மற்றும் நாசித் தமிழர் நல மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் அத்துணையையும் கேட்டறிந்த மாநகர காவல் துறை ஆணையர் ஜெயக்குமார் தமிழ் சங்கத்தின் செழுமையான பணிகளை மிக வெகுவாக வாழ்த்தி பாராட்டினார். மேலும் இந்தப் பணிகளின் விரிவாக்கத்திற்கு வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுவது மட்டுமல்லாமல் உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்