/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின் விசிறி குழாய்கள் திருட்டு
/
மின் விசிறி குழாய்கள் திருட்டு
ADDED : டிச 24, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் புதிய அலுவலகம், ஆய்வக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் அஜித்குமார்,
அலுவலக கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினர். அறையின் கதவுகள் திறந்து கிடந்தன. அறையில் இருந்த புதிய மின்விசிறிகள், கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த திருகு குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

