/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவக் கல்லுாரிக்கு மர பெஞ்சுகள் வழங்கல்
/
மருத்துவக் கல்லுாரிக்கு மர பெஞ்சுகள் வழங்கல்
ADDED : டிச 24, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மர பெஞ்சுகள் நன்கொடை அளிக்கப்பட்டன.
விருதுநகர் ராமமூர்த்தி ரோடு பகுதியை சேர்ந்த பலவேசபாண்டியன் -- செல்வலட்சுமி தம்பதி, குடும்பத்தினருடன் மருத்துவ பயனாளிகள் நலன் கருதி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 10 மர பெஞ்சுகளை கல்லுாரி டீன் ஜெயசிங்கிடம் வழங்கினர். மருத்துவ கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணை கண்காணிப்பாளர் அன்புவேல், நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.,) வைஷ்ணவி, உதவி நிலைய மருத்துவ அலுவலர் வரதீஸ்வரி பங்கேற்றனர்.

