ADDED : செப் 07, 2025 05:58 AM
ஆன்மிகம் கும்பாபிஷேக விழா ஸ்ரீ கருப்பராய சுவாமி, சப்த கன்னிமார், கற்பக விநாயகர் கோவில். பழனிசாமி நகர் 4வது வீதி, போயம்பாளையம் பிரிவு, திருப்பூர். காலை, 8:45 முதல் 9:25 மணி.
திருவாசக இன்னிசை ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருவருள் அரங்கம், திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
சிறப்பு பஜனை சாய் பகவானின் நுாற்றாண்டு பிறந்த தினத்தை ஒட்டி 100 பஜனைகள். ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி, காந்திநகர், திருப்பூர். காலை 9:30 மணி.
மனைவி நல வேட்பு விழா கிருஷ்ண மஹால், கணக்கம்பாளையம், திருப்பூர். காலை 9:45 மணி.
பழனியப்பா இண்டர்நேஷனல் பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. மாலை 4:30 மணி.
மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.
ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில். போயம்பாளையம் கிழக்கு, தொட்டிபாளையம், என்.ஜி.ஆர்.கார்டன், லட்சுமி நகர், திருப்பூர். மாலை 4:00 மணி.
சதங்கையணி விழா கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, சூளை, அவிநாசி. ஏழுபடை யாத்திரை என்ற தலைப்பில் பரதநாட்டியம். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார். ஏற்பாடு: அவிநாசி சலங்கை நிருத்யாலயா. மாலை, 6:01 மணி முதல்.
பொது நகைச்சுவை மன்றம் 'பெண்கள் அதிக நகைச்சுவையாளர்கள் என்பது குற்றம்' என்ற தலைப்பில் நகைச்சுவை வழக்காடு மன்றம், ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். நடுவர்: கவிதா ஜவஹர். வழக்கு தொடுப்பவர் - ராஜ்குமார், வழக்கை மறுப்பவர் - மலர்விழி. ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட். மாலை 5:00 மணி.
இலவச முகாம் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம். ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்.ரோடு, திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஆலோசனைக் கூட்டம் கொங்கு கலையரங்கம், நெருப்பெரிச்சல், திருப்பூர். ஏற்பாடு தே.மு.தி.க. காலை 9:00 மணி.
விளையாட்டு தடகள போட்டி 7வது திருப்பூர் மாவட்ட ஜூனீயர் தடகள சேம்பியன்ஷிப் 2025. எஸ்.டி.ஏ.டி.மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
கராத்தே போட்டி தேசிய கராத்தே போட்டி, குலாலர் திருமண மண்டபம், புஷ்பா தியேட்டர் பின்புறம், திருப்பூர். காலை 10:00 மணி.