sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று சந்திர கிரஹணம் அவிநாசி கோவில் நடையடைப்பு

/

இன்று சந்திர கிரஹணம் அவிநாசி கோவில் நடையடைப்பு

இன்று சந்திர கிரஹணம் அவிநாசி கோவில் நடையடைப்பு

இன்று சந்திர கிரஹணம் அவிநாசி கோவில் நடையடைப்பு


ADDED : செப் 07, 2025 07:40 AM

Google News

ADDED : செப் 07, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : இன்று சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், மதியம், 2:00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் நாளை காலை, 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

பவுர்ணமி நாளான இன்று சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதனால், கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், இன்று பகல், 11:00 மணிக்கு உச்சிகால பூஜை, பகல் 12:15 மணிக்கு சாயரட்சை பூஜை, பகல், 1:30 மணிக்கு அர்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மதியம், 2:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

நாளை காலை (8ம் தேதி) 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us