sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்

/

 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்

 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்

 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : டிச 24, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 452 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பெரியபாளையம் - 95, கன்னிகைப்பேர் - 100 என, மொத்தம் 195 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதேபோல், பென்னலுார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பென்னலுார்பேட்டை - 37, சீத்தஞ்சேரி - 99, போந்தவாக்கம் - 52, மெய்யூர் - 69 என, 257 இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us