sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 முதல்வர் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

/

 முதல்வர் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

 முதல்வர் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

 முதல்வர் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு


ADDED : டிச 24, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, உயர்கல்விக்கு நிதியுதவி பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டக் கல்லுாரிகளில் ஒற்றை சாளர முறையில் சேர்ந்துள்ள முதல் பட்டதாரி ஏழை, எளிய மாணவ - மாணவியருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவ - மாணவியர், அருகே உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், தமிழகத்தில் வசிப்பவர் என்பதற்கான நிரந்தரச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றுடன் வி ண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us