
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் பூப்பாண்டி 42, குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

