/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி
/
மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி
ADDED : நவ 27, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் சுப்பிரமணி 60, இவர் நேற்று வாகுடி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது போது மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.
மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

