ADDED : செப் 17, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் அருகே சிலைமலைப்பட்டியில் வாகன சோதனையில் இருந்த எஸ்.ஐ., சந்தோஷ்குமார் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 60 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்து பி.சொக்கலிங்கபுரம் செல்வலிங்கத்தை 25, கைது செய்தார்.