/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அத்திப்பாளையத்தில் பட்டா வழங்கும் விழா
/
அத்திப்பாளையத்தில் பட்டா வழங்கும் விழா
ADDED : டிச 23, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், அத்திப்பா-ளையம் பஞ்சாயத்தில், பட்டா வழங்கும் விழா நேற்று நடந்தது.
40 பயனாளிகளுக்கு இலவச பட்-டாவை அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ வழங்கினார். கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், புகழூர் தாசில்தார் பிரபா, பி.டி.ஓ., சுந்தர பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், மண்டல துணை தாசில்தார் ரவி-வர்மன், ஆர்.ஐ., முத்து பிரியன், வி.ஏ.ஓ., ஜமுனா ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

