sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக ... (23.08.2025) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக ... (23.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (23.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (23.08.2025) காஞ்சிபுரம்


ADDED : ஆக 22, 2025 09:41 PM

Google News

ADDED : ஆக 22, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சிறப்பு வழிபாடு மகம் நட்சத்திரம், பித்ரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

பொது கருத்தரங்கு வேளாண்மை விழிப்புணர்வு குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு

லட்சுமி கோவிந்தராஜ் கல்யாண மண்டபம், ஹவுசிங் போர்டு நிறுத்தம், பல்லவன் நகர், காஞ்சிபுரம், காலை 10:00 மணி.

வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு: செந்தமிழ் செல்வர் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை, எஸ்.எஸ்.கே.வி., பள்ளி, காஞ்சிபுரம், காலை 8:30 மணி.






      Dinamalar
      Follow us