sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்

/

தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்

தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்

தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்


ADDED : டிச 23, 2025 08:23 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மத்திய மாவட்ட செயலர் யுவராஜ் தலைமையிலான கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: கோபி தாலுகா சிறுவலுார் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்-கப்பட்ட நிபந்தனை நிலங்கள் உள்ளன.

அந்நிலங்கள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் தரிசாக உள்ளன. இக்கிராமத்தில் வீட்டு-மனை வேண்டி பல முறை மக்கள் மனு வழங்கி உள்ளனர். இந்த நிலங்களை, வீடற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு-மனை பட்டாவாக வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us