sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அஞ்சல் ஆயுள் காப்பீடு குறைதீர் முகாம் ஏற்பாடு

/

அஞ்சல் ஆயுள் காப்பீடு குறைதீர் முகாம் ஏற்பாடு

அஞ்சல் ஆயுள் காப்பீடு குறைதீர் முகாம் ஏற்பாடு

அஞ்சல் ஆயுள் காப்பீடு குறைதீர் முகாம் ஏற்பாடு


ADDED : டிச 23, 2025 08:23 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்-பீடு வாடிக்கையாளர் தேவை, சந்தேகங்களுக்காக சிறப்பு குறைதீர் முகாம், ஈரோடு அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு, பவானி, கோபி தலைமை அலுவலகங்களில், இன்று முதல் வரும், 31 வரை காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.

பெயர், முகவரி, பிறந்த தேதி திருத்தம், கைபேசி எண் மாற்றம், சேர்த்தல், வாரிசு மாற்றம், சேர்த்தல், பிரீமியம் செலுத்தும் முறை மாற்றம், பாலிசி காலம், தொகை குறித்த மாற்றங்கள், பாலிசி புதுப்பித்தல், கே.ஒய்.சி., ஆவ-ணங்கள் இணைப்பு, கடன் தேவைகள், பிரீமியம் ரசீது புத்தகம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். உரிய ஆவணங்களுடன் பங்-கேற்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us