ADDED : டிச 24, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: செந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாகசிவா சிட்பண்ட் நிறுவனம் ,தமிழ்நாடு இண்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம் அம்பாசிடர்ஸ் அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
நாகசிவா சிட்பண்ட் இயக்குநர் நாகராஜ் பெரியசாமிப தொடங்கி வைத்தார்.முன்னாள் ஊராட்சி தலைவர் சவரிமுத்து, கம்யூனிஸ்ட் நிர்வாகி ஸ்டாலின், குப்புச்சாமி முன்னிலை வகித்தனர்.

