உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஓம்' படத்தில் நித்யா ரெட்டியாக சாய் பல்லவி

'ஓம்' படத்தில் நித்யா ரெட்டியாக சாய் பல்லவி


'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்து தனுஷை வைத்து 'ஓம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. நவம்பர் 20ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

இந்த நிலையில் சாய் பல்லவி இப்படத்தில் நித்யா ரெட்டி எனும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுப்பற்றிய கிளிம்ஸ் வீடியோ இன்று (அக்.,26) மாலை 6 மணிக்கு ரிலீசாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !