உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உரிமைக்குரல், அவ்வை சண்முகி, வாத்தி - ஞாயிறு திரைப்படங்கள்

உரிமைக்குரல், அவ்வை சண்முகி, வாத்தி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (அக்டோபர் 04) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - வீரம்
மதியம் 03:30 - வாத்தி
மாலை 06:30 - சண்டக்கோழி-2

கே டிவி
காலை 10:00 - ஆயிரத்தில் ஒருவன் (2010)
மதியம் 01:00 - சாமி
மாலை 04:00 - ராஜா (2002)
இரவு 07:00 - இனிமே இப்படித்தான்
இரவு 10:30 - ஆணழகன்

விஜய் டிவி
பகல் 03:30 - அமரன் (2024)

கலைஞர் டிவி
காலை 10:00 - சிங்கப்பூர் சலூன்
மதியம் 01:30 - துணிவு
மாலை 06:00 - வேல்
இரவு 09:30 - மாந்திரீகன்

ஜெயா டிவி
காலை 10:00 - முப்பொழுதும் உன் கற்பனைகள்
மதியம் 01:00 - இது நம்ம ஆளு (1988)
மாலை 04:30 - அவ்வை சண்முகி
இரவு 10:30 - இது நம்ம ஆளு (1988)

கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - நவீன சரஸ்வதி சபதம்
மதியம் 03:00 - மீகாமன்
இரவு 07:30 - ஆதித்ய வர்மா
இரவு 11:30 - முப்தி

ராஜ் டிவி
காலை 09:30 - ராஜாவும் 5 கூஜாவும்
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - பைவ் ஸ்டார்

பாலிமர் டிவி
காலை 10:10 - கவலைப்படாதே சகோதரா
மதியம் 02:00 - உறவைக் காத்த கிளி

வசந்த் டிவி
காலை 09:30 - காத்தாடி
மதியம் 01:30 - காவல் நிலையம்
இரவு 07:30 - காதலிக்க நேரமில்லை (1964)

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஹலோ (2017)
மதியம் 12:00 - ஜோ
பகல் 03:00 - சலார்-1
மாலை 06:00 - பிச்சைக்காரன்-2
இரவு 09:00 - ஆக்ஷன்

சன்லைப் டிவி
காலை 11:00 - உரிமைக்குரல்
மாலை 03:00 - நவராத்திரி

மெகா டிவி
மதியம் 12:00 - இங்கேயும் ஒரு கங்கை

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - ஜவான்
மாலை 04:30 - தில்லுக்கு துட்டு-2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !