நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இறைவன் நம் உருவத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உள்ளத்தையும், செயலையும் பார்க்கின்றான்.
* ஒரு வினாடி நேர நல்ல சிந்தனை, ஓராண்டு கால இறைவணக்கத்தை விடச் சிறந்தது. நல்லெண்ணமும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
* நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவராவார். எளிமையாக வாழ்வதே இறைநம்பிக்கையின் அடிப்படை.
* நண்பர்கள், உறவினர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கு நற்கூலி கிடைக்கும்.
-பொன்மொழிகள்