sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

தகவல்கள்

/

நம்பிக்கைக்குரிய அடையாளம்

/

நம்பிக்கைக்குரிய அடையாளம்

நம்பிக்கைக்குரிய அடையாளம்

நம்பிக்கைக்குரிய அடையாளம்


ADDED : டிச 07, 2023 10:41 AM

Google News

ADDED : டிச 07, 2023 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல குணம் நம்பிக்கைக்குரிய அடையாளம். தீயகுணம் நயவஞ்சகத்தின் அடையாளம்.

* பறவைகளை பறக்கவிட்டு அதனால் சகுனம் பார்ப்பது, கல்லெறிந்து குறிகேட்பது ஆகியவை இறைவனன்றி மற்றவற்றை வணங்குவதற்கு இணையான செயலாகும்.

* பாவங்களைச் செய்வதற்குத் துாண்டுகோலாக இருப்பது பேராசையே.

* இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றொருவருக்கு சகோதரர் ஆவார்.

* பெற்றோரை நிந்திப்பவன் தன் குழந்தைகளால் நிந்திக்கப்படுவான்.

* காலத்தைக் கணிப்பதற்கும், வெளிச்சத்தைத் தருவதற்கும்தான் சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன. அவற்றின் சுழற்சியைக் கொண்டு நன்மை, தீமையை கணிப்பதற்கல்ல.

* தன்னை முழுமையாக சார்ந்திருந்து செயல்படுவோரை அவன் நேசிக்கிறான்.

* மறுமைநாளை ஏற்றுக்கொள்பவர்கள் நல்லவற்றைக் கூற வேண்டும். இல்லையெனில் மவுனமாக இருக்கவும்.

* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்தச் செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.

* நல்ல செயலைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.

* அடிமையிடம் தீய முறையில் நடந்து கொண்டவர் சுவனபதி செல்ல மாட்டார்.

* ஒட்டகத்தை கட்டி வைத்துவிட்டு இறைவன்மீது நம்பிக்கை வையுங்கள்.






      Dinamalar
      Follow us