sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

தகவல்கள்

/

நல்ல வாழ்க்கைக்கு...

/

நல்ல வாழ்க்கைக்கு...

நல்ல வாழ்க்கைக்கு...

நல்ல வாழ்க்கைக்கு...


ADDED : டிச 22, 2023 04:54 PM

Google News

ADDED : டிச 22, 2023 04:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல வாழ்க்கை அமையவும் நோய்களில் இருந்து விடுதலை பெறவும் தர்மம் செய்யுங்கள்.

* வாழும்போது கஞ்சனாக இருந்துவிட்டு மரண வேளையில் கொடை வள்ளலாக மாறும் மனிதன் மீது இறைவன் கோபப்படுகிறான்.

* அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுங்கள்.

* கருணை கொண்டவன் இருக்கும் இடம் சொர்க்கம். கஞ்சத்தனம் கொண்டவன் இருக்கும் இடம் நரகம்.

* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை மூன்றும் நம்மை கொல்லும்.






      Dinamalar
      Follow us