நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டவர் ஒருமுறை சீடர்களிடம், 'தாகமாக இருப்பவனுக்கு தண்ணீர் கொடுத்து மகிழுங்கள்' என்றார். மேலும் விருந்து உபசாரம் ஒன்றில், 'தண்ணீரை எடுத்துப் பரிமாறுங்கள்; அது திராட்சை பானத்தின் சுவையை கொடுக்கும்'' என்றார்.
'கருணை, மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தண்ணீரை பயன்படுத்துங்கள்' என்கிறது பைபிள். நீரின் அருமையை உணர்ந்து சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம்.