நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவர் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்கள் நீடித்த பயனைத்தரும்.
* மெதுவாக பேசுங்கள். தாமதமாக கோபம் கொள்ளுங்கள்.
* நேரத்தை மதிப்பிட்டு செயல்படுங்கள். அதிக நேரம் உங்களிடம் உள்ளது என்பதை உணர்வீர்.
* தண்ணீர் அதிகமாக உள்ளது என்பதற்காக வீணாக்காதீர்.
* கடலில் பெய்த மழை போல வாழாதீர்.
* செல்வச் செழிப்பாக இருக்கும் போதும் நன்றி மறவாதீர்.