நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உனக்கு நீ உண்மையாக இரு. உன்னை சுற்றி இருக்கும் பொய் தானாக வெளி வரும்.
* அழிவுக்கு ஆயிரம் வழிகள் உண்டு. உயர்வதற்கு ஒரே வழி தான்.
* நம்பிக்கையான செயல்களே சந்தோஷத்தின் ஆரம்பம்.
* துயரங்களில் இருந்து மீளவேண்டுமா... பிறரை மனம் நோகச் செய்யாதீர்.
* மதியாதார் இடத்தில் மறந்தும் தண்ணீர் குடிக்காதீர்.
* அரை நிமிட நேரமாவது அடுத்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
* பணிந்து வாழ்ந்து பார். பரலோகம் உன்னை வணங்கி வரவேற்கும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமையோடு உதவுங்கள்.
* ஆண்டிற்கு ஒரு மரம் நடுங்கள்.
* பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடாதீர்.
* உண்மையை பேசு, நல்லதே நடக்கும்.
* பதறும் காரியங்களால் எந்த ஒரு செயலும் உறுதியாக நடக்காது.