நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல முடிவுகள் அனுபவத்தில் இருந்து பிறக்கின்றன.
* ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும்போது அமைதிக்கு வேலையில்லை.
* யார் ஒருவர் தன்னை தாழ்த்திக்கொள்கிறாரோ அவர் பிறரால் உயர்த்தப்படுவார்.
* அன்பு தன்னை தானே புகழாது. அதற்கு இறுமாப்பு இருக்காது.
* பணிவுடையவர் மட்டுமே புகழப்படுவார்.
* செல்வந்தரை விட நல்லவன் என பெயர் வாங்குவது சிறந்தது
* உண்மையான நண்பர்கள் துன்பத்தை பாதியாக குறைப்பார்கள்.
* அதிர்ஷ்டம் போய்விட்டால் கைத்தடியும் பாம்பாக மாறும்.
* முயற்சியில்லாதவர் மட்டுமே பிறரை குறைகூறுவார்.