
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீயும் நல்லவன் தான் சூழலுக்காக விலை போகாதே.
* நினைத்தது நிறைவேற உள்ளத்தில் வலிமையும், உறுதியும் அவசியம்.
* உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை சூழும்.
* என்னை பாதுகாப்பாக இருக்கச் செய்பவர் ஆண்டவரே.
* கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை.
* சொல்லும் செயலும் நன்றாக இருக்க எதிலும்
கவனமாக இருங்கள்.
* ஆடம்பரம் என்பது உயரே பறக்கும் பட்டம். ஆரம்பித்த இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பும்.
* எவ்வளவு பெரிய புத்திசாலியானாலும் சில நேரங்களில் தடுமாறுவார்.