நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
* உடற்பயிற்சி செய்யுங்கள்.
* சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
* பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள்.
* பணவிஷயத்தில் விழிப்பாய் இருங்கள்.
* மனஅழுத்தம் கொள்ளாதீர்.
* வேண்டாத சிந்தனைகளில் ஈடுபடாதீர்.
* பொய்யுரையை புகழாதீர்.
* எதையும் முடியும், முடியாது என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள்.
* தீயபழக்க, வழக்கத்தில் ஈடுபடாதீர்.
* எப்போதும் புன்னகையோடு இருங்கள்.
* முயற்சியில்லாதவர் மட்டுமே பிறரை குறை கூறுவார்.
* நல்ல முடிவுகள் அனுபவத்தில் இருந்து பிறக்கின்றன.
* ஆசை பேராசையாகவும் அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதிக்கு வேலையில்லை.