sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

தகவல்கள்

/

ஒரு தந்தையாக...

/

ஒரு தந்தையாக...

ஒரு தந்தையாக...

ஒரு தந்தையாக...


ADDED : நவ 03, 2023 11:49 AM

Google News

ADDED : நவ 03, 2023 11:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு தந்தை தன் மகனைத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தார். ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்...

* தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

* பொறாமையில் இருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

* பறவைகள், தேனீக்கள், சூரியன், செடிகள், மலர்கள் என எல்லாவற்றையும் ரசிக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

* பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்பதை புரிய வையுங்கள்.

* சுயமாக சிந்திக்கச் செய்யுங்கள்.

* மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளச் செய்யுங்கள்.

* குற்றம் குறை கூறுபவர்களை அவன்

அலட்சியப் படுத்தட்டும்.

* அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்கட்டும்.

* தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை செய்ய வேண்டும்.

* எதையும் போராடி பெறுவதில் நிறைவு உள்ளது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள் என்றார். அவர் தான் ஆபிரகாம் லிங்கன்.






      Dinamalar
      Follow us