நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துணிவு உள்ளவருக்கு வெற்றி உறுதி.
* பகையை அன்பினாலும், சோம்பலை செயலினாலும் வெல்லலாம்.
* வாக்கு, கை சுத்தமாக இருந்தால் எதற்கும் பயப்பட தேவையில்லை.
* நாணயமாக வாழ்பவரே நீண்ட ஆயுளுக்கு சொந்தக்காரர்.
* உயிர்களிடம் அன்பு செலுத்துபவருக்கு பரலோக வாசல் திறந்தே இருக்கும்.
* பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது பயனில்லாத செயல்.
* பெரியோர்களிடம் பேசும்போது கவனமும் பணிவும் அவசியம்.
* ஒவ்வொரு முறையும் புதிய செயல்களை கற்றுக்கொள்வது அறிவாளிக்கான அடையாளம்.