நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இல்லாதவற்றை எண்ணி இருப்பதை இழக்காதே.
* உனக்கான பணியை சரியாகச் செய்.
* நல்லது எனப்பட்ட விஷயமே பின்னர் தீமையாக தெரியும்.
* சம்பாதித்த பணத்தில் உறவினர், சகோதரருக்கு கொடுத்து உதவு.
* யாரிடமும் மரியாதையை கேட்டுப் பெறாதே.
* நல்ல எண்ணம் நல்ல வாழ்வுக்கான அஸ்திவாரம்.
* வாடிக்கையாளரை சார்ந்தே வியாபாரம் அமைய வேண்டும்.
* முடிந்தளவுக்கு விமர்சனம் செய்வதை தவிர்.
* பசித்தவருக்கு உணவு கொடு.
* பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதே.